Connect with us

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: கணவரை கைது செய்த போலீசார்..

Featured

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: கணவரை கைது செய்த போலீசார்..

கல்பனா, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகம் ஆனவர். அவரது அப்பா டி.எஸ்.ராகவேந்திரா, பிரபல நடிகர். கல்பனாவும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று வீட்டில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

சுயநினைவின்றி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதோடு, கல்பனாவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் வீட்டில் இரண்டு நாட்களாக இல்லை என கூறியிருந்தார், ஆனால் சந்தேகத்தின் காரணமாக அவர் மீது விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top