Connect with us

சர்வதேச திரைப்பட விழா 2024: அமரன் மற்றும் மகாராஜா படங்களுக்கு விருது..

Featured

சர்வதேச திரைப்பட விழா 2024: அமரன் மற்றும் மகாராஜா படங்களுக்கு விருது..

இந்த வருடம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பல வெற்றிப் படங்களை கொண்டாடியுள்ள நிலையில், கடந்த டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழா மிக முக்கியமானதாக அமைந்தது. இந்த விழாவை தமிழகம் அரசு நிதியுதவி வழங்கி, இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்தியது. இதில் 180 படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவில் விருது பெற்றவர்களின் விவரங்கள்:

  1. சிறந்த படம் – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு.
  2. சிறந்த படம் (2வது இடம்)லப்பர் பந்து படத்துக்காக இயக்குனர் தமிழரசன் மற்றும் தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு.
  3. சிறந்த நடிகர்மகாராஜா படத்துக்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு.
  4. சிறந்த நடிகைஅமரன் படத்துக்காக சாய் பல்லவிக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு.

இந்த விருதுகள், தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top