Connect with us

பணிச்சுமைக்கு ஆளாகும் இந்தியர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Featured

பணிச்சுமைக்கு ஆளாகும் இந்தியர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியர்கள் கையாள முடியாத அளவு பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவதாக அண்மையில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சேப்பியன்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலன் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள 54,000 ஊழியர்கள் பங்கேற்றுள்ள இந்த ஆய்வில் 13% இந்தியர்கள் கையாள முடியாத அளவு பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பியன்ஸ் லேப்ஸ் வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து சில மாற்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top