Connect with us

படப்பிடிப்பு தளத்தில் நடந்த அட்ராசிட்டி – கார்த்தியின் மெய்யழகன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ..!!

Cinema News

படப்பிடிப்பு தளத்தில் நடந்த அட்ராசிட்டி – கார்த்தியின் மெய்யழகன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ..!!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல ஸ்டார் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வரும் நடிகர் கார்த்தி . இவரது கைவசம் தற்போது சர்தார் 2 , வா வாத்தியாரே உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது மெய்யழகன் என்ற படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தியுடன் கைகோர்த்து அரவிந்த் சாமி , ஸ்ரீவித்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ’மெய்யழகன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்தி , அரவிந்த் சாமி , ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சைவத்துக்கு மாறிய அஜித்: ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ்!

More in Cinema News

To Top