Connect with us

கதறவிட்டாரா இந்தியன் தாத்தா..? இந்தியன் 2 படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..

Cinema News

கதறவிட்டாரா இந்தியன் தாத்தா..? இந்தியன் 2 படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் உருவாகி உள்ள திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி.

இப்படத்தில் இந்தியன் தாதாவாக வரும் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது . இதுமட்டுமின்றி இப்படத்தில் முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் இப்படம் எவ்ளோ வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறித்த ட்விட்டர் விமர்சனகத்தை பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐசரி கணேஷின் மகள் திருமணம்: 1000 பவுன் தங்கம் மற்றும் ரொக்கம் எவ்வளவு தெரியுமா?

More in Cinema News

To Top