Connect with us

மக்களே எத மறந்தாலும் குடையை மறக்காதீங்க : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு செம மழை இருக்காம்..!!

Featured

மக்களே எத மறந்தாலும் குடையை மறக்காதீங்க : தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு செம மழை இருக்காம்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் புதன்கிழமை வரை (25.12.2023 – 27.12.2023) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது .

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை 29.12.2023 – 31.12.2023 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் - RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top