Connect with us

இரண்டாம் பாகமாக உருவாகும் ஹரிஷ் கல்யாணின் சூப்பர் ஹிட் படம்..!!!

Cinema News

இரண்டாம் பாகமாக உருவாகும் ஹரிஷ் கல்யாணின் சூப்பர் ஹிட் படம்..!!!

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான படம் தான பார்க்கிங்.

அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்தது . திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக உருவெடுத்தது .

இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர் .

இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது பார்க்கிங் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கிறாராம். இதுமட்டுமின்றி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தாண்டு பொங்கலுக்கு வருகிறது அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top