Connect with us

குட் பேட் அக்லீ PVR/Inoxல் மட்டுமே இத்தனை லட்சம் டிக்கெட் விற்றதா..

Featured

குட் பேட் அக்லீ PVR/Inoxல் மட்டுமே இத்தனை லட்சம் டிக்கெட் விற்றதா..

அஜித் ரசிகர்களுக்கு இது பெரும் கொண்டாட்டமான தருணம்! குட் பேட் அக்லீ படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்பதிவிலேயே இப்படம் மாஸ் ஹிட் ஆகிவிட்டது.

இப்போது வரைக்கும், முன்பதிவில் மட்டும் 20 கோடியை தாண்டியுள்ளது. அதுமட்டுமல்ல, PVR மற்றும் Inox தியேட்டர்களில் மட்டும், இரண்டே நாட்களில் இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

இந்த தகவலை அந்த நிறுவனங்களே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. ரசிகர்களின் அஜித் பற்றிய காதல் இப்படிதான்! குட் பேட் அக்லீக்கு இதுவே வெற்றியின் தொடக்கம் எனலாம்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 3+ மணி நேர ரன் டைம்: ‘டாக்சிக்’ & ‘துரந்தர் 2’ படங்களுக்கு திரையரங்குகளில் சிக்கல்! 🎬

More in Featured

To Top