Connect with us

குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் யோகி பாபு – வைரலாகும் வீடியோ!

Featured

குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் யோகி பாபு – வைரலாகும் வீடியோ!

அஜித் குமார் தற்போது நடித்து வரும் “குட் பேட் அக்லீ” படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதன் படப்பிடிப்பு இடத்தில் யோகி பாபு தல அஜித்துடன் எடுத்து அந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணி புரிந்து வருகிறார், முன்னர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் இந்த படத்திற்கு பணியமர்த்தப்பட்டிருந்தார், ஆனால் அவர் தன்னுடைய பணி மறுக்கப்பட்டு, ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதுவரை குட் பேட் அக்லீ படத்தின் ரிலீசானது பொங்கல் திருநாளில் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவை கலங்க வைத்த R.B. Choudary மறைவு!

More in Featured

To Top