Connect with us

The G.O.A.T படத்தின் 2வது சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

The G.O.A.T படத்தின் 2வது சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

விஜய் நடிப்பில் கமுக்கமாக உருவாகி வரும் தி கோட் படத்தின் 2வது சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜயின் கிளாஸான நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் மிக பெரிய பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது அப்படத்தின் 2வது சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி செம வைலாகி வருகிறது

கபிலன் வைரமுத்து வரிகளில் யுவன்சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் இப்பாடலை பாடியுள்ளார். இதுமட்டுமின்றி இப்படத்தின் பாடல் நாளை வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top