Connect with us

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் “கேம் சேஞ்சர்” – இதுவரை எவ்வளவு தெரியுமா?

Featured

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் “கேம் சேஞ்சர்” – இதுவரை எவ்வளவு தெரியுமா?

“கேம் சேஞ்சர்” என்ற திரைப்படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை தில் ராஜு தயாரித்து, கியாரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி போன்ற நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தமன் இசையில் உருவாகி, இதில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தயாரிப்பாளர் தில் ராஜு இதற்கு ரூ. 75 கோடி செலவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது மற்றும் அது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ப்ரீ புக்கிங்கில் மட்டும் இப்படம் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒன் மேன் ஷோவா? – பவன் கல்யாண் படம் விமர்சனம்!

More in Featured

To Top