Connect with us

நடிகனா இருக்கவே தகுதி இல்ல – யோகி பாபுவை மேடையில் திட்டிய தயாரிப்பாளர்!

Featured

நடிகனா இருக்கவே தகுதி இல்ல – யோகி பாபுவை மேடையில் திட்டிய தயாரிப்பாளர்!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். ஹீரோவாகவும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், யோகி பாபு நடித்துள்ள கஜானா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

ஆனால், விழாவுக்கு யோகி பாபு வராதது சர்ச்சையை உருவாக்கியது. மேடையில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ராஜா, “யோகி பாபு வரவில்லை. அவரை வரவழைக்க ஏழு லட்சம் கொடுத்தால் வந்திருப்பார்.

மேலும் அவர் கூறியதாவது, “படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வர முடியவில்லை என்றால், நீ நடிகனாக இருக்கவே தகுதியற்றவன்.” இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையாக மாறி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 நேரடியாக OTTயில் வெளியான ‘நீலகண்டா’… அதிரடி ஆக்ஷனில் மிரட்டும் மகேந்திரன்! 🎬💥

More in Featured

To Top