Connect with us

பவன் கல்யாண் முதல் கங்கனா ரனாவத் வரை தேர்தலில் களத்தில் வெற்றி வாகை சூடிய சினிமா நட்சத்திரங்கள்..!!

Featured

பவன் கல்யாண் முதல் கங்கனா ரனாவத் வரை தேர்தலில் களத்தில் வெற்றி வாகை சூடிய சினிமா நட்சத்திரங்கள்..!!

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வ விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்கள் பலர் வெற்றி வாகை சூட்டியுள்ளனர்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .

இந்த தேர்தலில் பல்வேறு திரை பிரபலங்கள் பல பிரதான கட்சிகளில் இணைந்து போட்டியிட்டு இருக்கின்றனர்.

அந்தவகையில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் நடிகர் பவன் கல்யாண் எம்எல்ஏ தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார் .

இதேபோல் பாஜக சார்பில் ஹுமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் அதிக வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளார் .

கேரள மாநிலத்தில் நடைபெற்ற எம்பி தேர்தலில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார் அவரது வெற்றியும் ஏறத்தாழ உறுதி ஆகி உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாராவின் உண்மை முகம்: பிரபல இயக்குனரின் ஓபன் டாக்..

More in Featured

To Top