Connect with us

ஸ்ருதிகா கணவரை பார்த்து செய்த அழகிய செயல்கள் | ஹிந்தி பிக்பாஸில் Freeze Task வீடியோ!

Featured

ஸ்ருதிகா கணவரை பார்த்து செய்த அழகிய செயல்கள் | ஹிந்தி பிக்பாஸில் Freeze Task வீடியோ!

பிக்பாஸ் என்பது ஹாலிவுட்டில் இருந்து இந்தியாவில் பிரபலமாக மாறிய ஒரு மாஸ் நிகழ்ச்சியாகவே இருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது தமிழில் 8வது சீசனாகவும், ஹிந்தியில் 18வது சீசனாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இது தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவில் பிரபலமாக ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹிந்தி பிக்பாஸின் 18வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் 6ம் தேதி தொடங்கியது, இதில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது, நிகழ்ச்சியில் “Freeze Task” நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு அருமையாக விளையாடும் பிரபல நடிகை மற்றும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் பிரபலமான பேட்டி ஸ்ருதிகா, இந்த Freeze Task-ல் மிகவும் உணர்ச்சி பரிமாற்றமான தருணத்தை பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதிகா, தனது கணவர் அர்ஜுனை பார்த்ததும், ஓடிவந்த அவர் மீது குதித்து கட்டிப்பிடித்துக்கொண்டார். இது ஒரு அழகான, எமோஷனல் மற்றும் கனவுகளால் நிறைந்த தருணமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  5 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?

More in Featured

To Top