Connect with us

2026 பிப்ரவரி 26? ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண தகவல்

Cinema News

2026 பிப்ரவரி 26? ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண தகவல்

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக நீண்ட காலமாக திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பேசப்பட்டு வருகிறது. இருவரும் இதுவரை தங்களுடைய உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களும், பொது நிகழ்வுகளில் காணப்படும் நெருக்கமும் இந்த காதல் கிசுகிசுக்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. மேலும், ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு மாளிகையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், மிக பிரம்மாண்டமாக திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் பரவி வரும் கிசுகிசுக்களாகவே பார்க்கப்படுகின்றன. 💍✨

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎶🎥 விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’: பிரம்மாண்ட இசை விழா இன்று

More in Cinema News

To Top