Connect with us

🎬 ‘ஜனநாயகன்’ தணிக்கை: சில காட்சிகள் நீக்கம், வசனங்கள் மியூட்

Cinema News

🎬 ‘ஜனநாயகன்’ தணிக்கை: சில காட்சிகள் நீக்கம், வசனங்கள் மியூட்

ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஹெச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தை பார்வையிட்ட தணிக்கை அதிகாரிகள், சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் படக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அதிகமாக காணப்படும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை குறைக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறியுள்ளதாக அறியப்படுகிறது. இந்த மாற்றங்களை விரைவாக முடித்து, படத்தை மீண்டும் தணிக்கைக்கு சமர்ப்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்ப

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top