Connect with us

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!!

Cinema News

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களால் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் . மலையாளம் , தமிழ் என இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் உலகளவில் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை துல்கர் சல்மானின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படமே ‘லக்கி பாஸ்கர்’.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ளது .

இப்படம் செப்டமபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

படத்தின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்திருப்பதால் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளிக்கு (அக்.31) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top