Connect with us

அஜித்துடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்…10 வருட Gap…இம்முறை பெரிய சம்பவம் இருக்கப்போகுது!

Cinema News

அஜித்துடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்…10 வருட Gap…இம்முறை பெரிய சம்பவம் இருக்கப்போகுது!

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் குமார் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைத்துள்ளார்…இந்த படத்திற்கு மிக பேரிய எதிர்பரப்பு இருந்து வருகின்றது…தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மும்மரமாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது…இந்த வருடத்தின் இறுதியில் முடிக்கப்படும் என தகவல் வந்து இருக்கின்றது…

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு அதன் பிறகு தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது…ஒரு சிலர் அதற்கு முன்பே வரலாம் என தகவலும் வந்து இருக்கின்றது..அந்த வேலைகள் ஒரு பக்கம் போக மற்றோரு பக்கத்தில் ஒரு தகவல் வந்து வைரலாக பேசப்பட்டு வருகின்றது..

இதனை அடுத்து அஜித்தின் 63 வது படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது…அவர் கண்டிப்பாக அஜித் ரசிகர் என்பதால் மாஸ் குறையாமல் இருக்கும் என்பது போல் தகவல் வந்து இருக்கின்றது…

இந்த படத்தை பிரபல தெலுங்கு படம் தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இதன் மூலம் விஜய்க்கு சமமாக தெலுங்கு மார்க்கெட்டை அஜித் பிடிப்பார் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது…அதனை போல இப்பத்திற்கு இசையமைக்க போவது யார் என்ற தகவல் வந்து இருக்கின்றது..அதன்படி இப்படதிற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை அமைப்பார் என்று சொல்லப்படுகிறது…விரைவில் அதிகாரபூர்வ தகவல் என்ன வரும் என பொறுத்து இருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிளகாய்ப் பொடி தூவி மணப்பெண் கடத்தல் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

More in Cinema News

To Top