Connect with us

இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்..! மருத்துவருக்கே இந்த நிலைமையா…பீதியில் புலம்பும் இளசுகள்

Featured

இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மருத்துவர்..! மருத்துவருக்கே இந்த நிலைமையா…பீதியில் புலம்பும் இளசுகள்

பிரேசில் நாட்டில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் சாவ் போலோவை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ருடால்ஃப் துவார்த் தான் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 33 வயதாகும் ருடால்ஃப் துவார்த் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டதே அவரின் இறப்புக்கு காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், அவர் பணிபுரியும் மருத்துவமனை அதை முற்றிலும் மறுத்துள்ளது.

வெளிநாடு மட்டுமின்றி இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வருவதால் ஜாலியாக ஊரை சுற்றி உலா வரும் இளசுகள் தற்போது மரண பீதியில் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதற்கு அவர்களின் உணவு முறை மட்டும் மனஅழுத்தம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரசன்னா–சினேகா குடும்பம்: Sweet Moments Steal the Spotlight !

More in Featured

To Top