Connect with us

டாக்டர் ஆன பிரபல நடிகையின் மகள்… யாருடைய மகள் தெரியுமா?

Featured

டாக்டர் ஆன பிரபல நடிகையின் மகள்… யாருடைய மகள் தெரியுமா?

பொதுவாக சினிமாவில் பாப்புலராக இருக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள், படங்களில் நடிக்க வருவது வழக்கமாகவே இருக்கிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில், வாரிசு நடிகர்கள் அதிகமாக உள்ளனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகை மற்றும் நடிகராக இருக்கும் கணவன் மனைவி ஜோடி, தங்களது மகளை சினிமாவுக்கு கொண்டு வராமல், டாக்டர் ஆக படிக்க வைத்திருக்கிறார்கள். அந்த நட்சத்திர ஜோடி, நடிகை சரண்யா பொன்வண்ணன் மற்றும் Ponvannan.

இவர்களின் மகள் தான், மருத்துவம் படித்து இப்போது பட்டம் பெற்றிருக்கிறார். அவர், சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top