Connect with us

வானம் படத்தில் சிம்புவின் காதலியை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க…

Cinema News

வானம் படத்தில் சிம்புவின் காதலியை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க…

சிம்புவுடன் கைகோர்த்து நடித்த நடிகை ஜாஸ்மின் பாசினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வானம் .

இப்படத்தில் சிம்புவுடன் சேர்ந்து பரத் அனுஷா பிரகாஷ் ராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் .

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படத்தை இன்று பார்த்தாலும் வேற லெவலில் இருக்கும்.

அதேபோல் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் நடிகை ஜாஸ்மின் பாசின் . தனது குழந்தை தனமான நடிப்பில் ரசிகர்கள் மனதில் ஈசியாக இடம் பிடித்திவிட்டார்.

இப்படம் வெளியாகி திட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த படத்திற்கு பின் ஜாஸ்மின் பாசின் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இருப்பினும் பல ஹிந்தி டிவி ஷோக்களில் பங்கேற்று வந்த அவர் தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஜாஸ்மின் பாசின் அப்பவே மெழுகு டால் போல் இருந்த நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த கலக்கல் போட்டோஸ்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேலையில் Glamour போஸ் கொடுத்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் Trending Photos..

More in Cinema News

To Top