Connect with us

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் எத்தனை பேருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியுமா..?

Featured

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் எத்தனை பேருக்கு கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியுமா..?

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 600 க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இருந்து முதன் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.அங்கு தொடங்கிய அந்த தொற்று படிப்படியாக பரவி கோடான கோடி மக்களை வேட்டையாடியது.

உலக நாடுகளை நடுங்கவைத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் தலைவிரித்தாடியது இங்கும் பல உயிர்களை கொன்று குவித்த இந்த பெருந்தொற்று இந்த வருடம் சற்று பம்மி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலை காட்டி வருகிறது.

அந்தவகையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிபிஐ விசாரணைக்கு பிற தேதி கேட்ட விஜய் – தமிழ்நாட்டிலேயே விசாரணை நடத்த கோரிக்கை

More in Featured

To Top