Connect with us

இந்த தீபாவளிக்கு காத்து வாங்கும் போல திரையரங்கங்கள்..!தீபாவளி ரிலீசுக்கு இப்படி ஒரு நிலையா…

Cinema News

இந்த தீபாவளிக்கு காத்து வாங்கும் போல திரையரங்கங்கள்..!தீபாவளி ரிலீசுக்கு இப்படி ஒரு நிலையா…

இன்று தீபாவளி ஸ்பெஷலாக படங்கள் வந்தது…ஜப்பான் படத்திற்கு முதல் ஷோவில் இருந்தே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.அதனால் அப்படம் அவ்வளவு தான்…ஆளவிடுங்கடா சாமி என ரசிகர்கள் தெறித்து ஓடி வருகின்றனர்..

கார்த்தி நல்லா நடிச்சிருந்தாலும் ஜிப்ஸி படத்தைத் தொடர்ந்து ராஜு முருகன் இந்த படத்திலும் ஸ்க்ரிப்ட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது…படம் டோட்டல் வாஷுவுட் என்றும் தெரிகின்றது…

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன…படம் தீபாவளிக்கான சரவெடி படமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இருந்தாலும் ஓரளவு பாஸ் என்ற வார்த்தைகளும் வருகின்றது…

முதல் நாளிலேயே பெரியளவில் டிக்கெட் புக்கிங் நடைபெறாமல் உள்ள நிலையில், வசூல் ரொம்பவே அடிவாங்கும் என தெரிகிறது…இந்த தீபாவளி இப்படித்தானா என சினிமா ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்…

இன்று வெளியான 3 படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டும் கொஞ்சம் தப்பிக்கும் என்கின்றனர். ஆனால் தீபாவளி Celebration அளவுக்கு பில்டப் எல்லாம் கொஞ்சம் கடினமான ஒரு விஷயமாக தான் இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜெயிக்கப்போவது யார்..? - பரபரப்பான கட்டத்தில் டெல்லி - லக்னோ இன்று மோதல்..!!

More in Cinema News

To Top