Connect with us

ஹாலிவுட்டில் கால்பதித்த இயக்குநர் அட்லீ – போட்டோவுடன் வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

ஹாலிவுட்டில் கால்பதித்த இயக்குநர் அட்லீ – போட்டோவுடன் வெளியான டக்கர் தகவல்..!!

பிரபல இளம் இயக்குநராக வலம் வரும் இயக்குனர் அட்லீ தற்போது ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளதாக போட்டோவுடன் சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ. குருவின் பாதையில் பிரம்மாண்டமாக படங்களை எடுத்து வரும் இவரது முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டு தான்.

முதல் படமான ராஜா ராணி முதல் கடைசியாக ஷாருக்கானின் ஜவான் படம் வரை இவர் எடுத்த அணைத்து படங்களும் நினைத்து பார்க்க முடியாத வசூல் சாதனைகளை செய்துள்ளது.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் ஷாருக்கானின் அசத்தலான நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜவான் .

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஷாருக்கானின் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் ஒன்றாக இடம் பிடித்தது .

இந்நிலையில் தற்போது Hollywood Creative Alliance நடத்தும் Astra Awards விருது விழாவில் இந்தியாவில் இருந்து அட்லீயின் ஜவான் படம் மட்டுமே நாமினேட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் அட்லீ கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் - ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top