Connect with us

உறுதியானது இளையராஜாவின் Biopic…இத்தனை கோடி பட்ஜெட்டா!!

Cinema News

உறுதியானது இளையராஜாவின் Biopic…இத்தனை கோடி பட்ஜெட்டா!!

நடிகர் தனுஷ் ரொம்பவும் பிஸி நடிகராக இருந்து வருகின்றார்…கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார்…இந்த படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது…சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் அபர்ணா,எஸ் ஜெ சூர்யா, சந்தீப் கிஷண்,காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்…

இந்தப் படத்தை அடுத்து, சேகர் கம்முலா, இந்தி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா பயோபிக்கில் அவர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி தனுஷ் நடிப்பில், இளையராஜா வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது என் கனவு என பல மேடைகளில் இப்படி சொல்லி இருந்தார்…கடந்த மூன்று தலைமுறைகளாக இசை அமைத்து வரும் இசை அமைப்பாளர் அவர்…

F-kEq-HWYAAtBse

இந்நிலையில் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம்சார்பில் தென்னிந்தியத் திரைத்துறையில் மெகா ஸ்டார்களின் நடிப்பில் கிட்டத்தட்ட 925 கோடி முதலீட்டில் பல பிரம்மாண்ட மெகா பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரித்து இருந்தது…

அதில் ஒன்று தான் இளையராஜாவின் பயோபிக் இப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது…அதனால் இது Official ஆகி இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

More in Cinema News

To Top