Connect with us

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு..

Featured

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு..

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு 2022 ஜனவரியில் பிரிவை அறிவித்தனர். தொடக்கத்தில் விவாகரத்து வழக்கை பதிவு செய்யாமல் இருந்தது, அவர்களால் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு இருக்கலாம் என்ற கற்பனையை ரசிகர்கள் இடையே உருவாக்கியது.

ஆனால் சமீபத்தில், இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை பதிவு செய்தனர், இது ரகசியமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியதாக தீர்ப்பு வழங்கியது.

இதன்மூலம், 2004 நவம்பர் 18ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அவர்களின் திருமணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top