Connect with us

சரிகமபா சீசன் 5ல் தேவயானியின் மகள்.. நடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! புரொமோ இதோ..

Featured

சரிகமபா சீசன் 5ல் தேவயானியின் மகள்.. நடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! புரொமோ இதோ..

ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் ஆர்வம் நாளும் அதிகரித்து வருகிறது. சீரியல்கள் பிக் ஆனாலும், ரியாலிட்டி ஷோக்களுக்கு மவுசு இன்னும் கூடுதலாக உள்ளது. இதனால் திறமையுள்ள கலைஞர்கள் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க அதிகம் போட்டி போடுகிறார்கள்.

சூப்பர் சிங்கர், சரிகமபா, டான்ஸ் ஷோ டான்ஸ், ஜோடி ஆர்யூ ரெடி போன்ற நிகழ்ச்சிகள் சிறந்த வாய்ப்பாக இருக்கின்றன. இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமபா. இது 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.

இதன் ஆடிஷனில் நடிகை தேவயானியின் மகள் இனியாவும் கலந்து கொண்டுள்ளார். இனியா ஆடிஷனில் மறைந்த பாடகி பவதாரணி பாடிய “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை பாடி செலக்ட் ஆனார். பாடலை கேட்டதும், தேவயானியை பார்த்ததும், செலக்டருக்கு முதலில் அதிர்ச்சி ஏற்பட்டது. நடுவர்கள் தேவயானியிடம் இந்த மேடை தேர்வு ஏன் என்று கேட்ட போது,

அவர் கூறியது: “இந்த மேடை எல்லாருக்கும் எளிதாக கிடைக்காது. என் மகள் அவளது சொந்த முயற்சியால் மேலே வர வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினேன்.” இதுவே அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது. இந்த ரியாலிட்டி ஷோவில் இனியாவின் பயணம் நெகிழ்ச்சி தருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top