Connect with us

டிசம்பர்-1இல் ரிலீஸ் ஆகும் படங்களின் பாட்டியல்…இத்தனை படங்கள் லிஸ்டில் இருக்கின்றதா!

Cinema News

டிசம்பர்-1இல் ரிலீஸ் ஆகும் படங்களின் பாட்டியல்…இத்தனை படங்கள் லிஸ்டில் இருக்கின்றதா!

நம்முடைய தமிழ் சினிமாவில் டிசம்பர் 1-ந் தேதி எக்கச்சக்கமான படங்கள் ரிலீசாக உள்ளன…என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றது என்பதை பொறுத்து இருந்து பாப்போம்…

நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் அன்னபூரணி இந்த திரைப்படம் டிசம்பர் 1-ந் தேதி ரிலீசாக உள்ளது…இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் என்பவர் தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார்…இப்படத்தில் ஜெய், சத்யராஜ், பிக்பாஸ் பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது…இந்த படத்தின் ட்ரைலர் நேற்று தான் வந்து நிறைய பேசப்பட்டும் வருகின்றது.

பிக்பாஸ் பிரபலம் என இருந்த பெயரை சாக்லேட் பாய் என மாற்றிய ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படமும் டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது…

நம்முடைய தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் என்ற மிக பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் நாடு…இதுவும் நிறைய பேசப்படும் என சொல்லப்படுகின்றது…இப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது..

அதனை போல தமிழ் படங்களை தவிர டிசம்பர் 1-ந் தேதி ரிலீசாகும் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் தான் அனிமல்…ரன்பீர் கபூர் நடித்துள்ள இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார் இவர் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார்…இந்த படம் அணைத்து மொழிகளிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

More in Cinema News

To Top