Connect with us

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..!!

Featured

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..!!

சென்னை வாசிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் :

மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

  • காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

  • காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

  • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

  • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

  • நாளை (03.12.2023) முதல் புதிய நேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் 2 கார்… பின்னால் இருக்கும் அப்பா–அம்மா போராட்டம் | MS Bhaskar Daughter Post 🔥

More in Featured

To Top