Connect with us

சொந்தமாக Private Jet வைத்திருக்கும் திரை பிரபலங்கள் – தமிழ்நாட்டுல யாரெல்லாம் வச்சுருக்காங்க தெரியுமா..?

Cinema News

சொந்தமாக Private Jet வைத்திருக்கும் திரை பிரபலங்கள் – தமிழ்நாட்டுல யாரெல்லாம் வச்சுருக்காங்க தெரியுமா..?

கோடியில் சம்பளம் வாங்கும் திரை பிரபலங்கள் அவரவர்களுக்கு பிடித்தவாறு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சொந்தமாக Private Jet வைத்திருக்கும் திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் அவரவரின் மவுசுக்கு ஏற்ப சம்பளத்தை நிர்ணியகிறார்கள் அந்தவகையில் திரையுலகின் புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் படத்திற்கான மொத்த பட்ஜெட்-இன் பாதியை சம்பளமாக வாங்கி வருகிறார்கள் .

இப்படி கோடியில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதை தாண்டி நிறைய தொழில்கள் செய்கிறார்கள். அதன்மூலம் ஏற்கனவே சொகுசு வாழ்க்கை வாழும் பிரபலங்கள் மிக பிரம்மாண்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது சொந்தமாக Private Jet வைத்திருக்கும் திரை பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.

சொந்தமாக Private Jet வைத்திருக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியல் :

  • ராம் சரண்- Trujet சொந்த நிறுவனம்
  • ரஜினிகாந்த்
  • நயன்தாரா
  • பிரபாஸ்
  • அல்லு அர்ஜுன்
  • நாகர்ஜுனா
  • ஜுனியர் என்.டி.ஆர்
  • சிரஞ்சீவி

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Cinema News

To Top