Connect with us

“Captain Miller…சவ மழை இருக்கு…தனுஷின் குரலில் அடுத்த ஒரு BLOOD BATH..”

Cinema News

“Captain Miller…சவ மழை இருக்கு…தனுஷின் குரலில் அடுத்த ஒரு BLOOD BATH..”

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் தின விருந்தாக வர இருக்கின்றது,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றார்…இப்படி இருக்கும் நிலையில் இப்போது முதல் பாடல் வந்து இருக்கின்றது..இதனை தனுஷ் பாடி இருக்கின்றார்..

கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் அவர்…

இந்த கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் அதனை போல இந்த திரைப்படத்தில் ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சத்ய ஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது…இந்த முதல் பாடல் அசுரன் Blood bath Feel கொடுக்கின்றது…

மேலும் இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது….Period படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மக்களிடையே மிரட்டியதுடன் படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் அதிகமானது முதலில் டிசம்பர் வெளியீடாக இருந்த இப்படம் இப்போது பொங்கலுக்கு மாறி இருக்கின்றது அதனை போல இப்படத்தின் முதல் பாடலான கில்லர் கில்லர் பாடல் இப்போது வந்து இருக்கின்றது…

தனுஷ் எப்போதும் போல அவரின் மாஸை காண்பித்து இருக்கின்றார்…வரிகளில் கபீர் வாசுகி விளையாடி இருக்கின்றார்…இதுவும் சூப்பர் ஹிட் அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Cinema News

To Top