Connect with us

Killer Killer கேப்டன் மில்லர்…வெறித்தனமான ரத்தம் கொதிக்கும் பாடல் விரைவில்!

Cinema News

Killer Killer கேப்டன் மில்லர்…வெறித்தனமான ரத்தம் கொதிக்கும் பாடல் விரைவில்!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது…இப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது…வெங்கி அட்லூரி இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை ஆரம்பிக்கலாம் என கணக்கு போட்டிருந்தார் தனுஷ்…அது செமயான திட்டமாக அமைந்தது…

இதனையடுத்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார்.படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க பிரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்…இப்படம் நிச்சயம் இந்தப் படம் ஹிட்டாகும் என தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.இப்படம் பொங்கல் விருந்தாக வர இருக்கின்றது.

இதற்கிடையே கேப்டன் மில்லர் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த சூழலில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.அதில் கையில் மிகப்பெரிய துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போலவும் அவருக்கு கீழே பலர் இறந்து கிடப்பது போலவும் இருந்தது…

அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஸ்பெஷல் போஸ்டர் வந்தது…இப்படி இருக்கும் நிலையில் முக்கிய நாளிதழில் பல போஸ்டர்கள் வெளியிட்டு இருந்தனர்..இந்நிலையில் இப்போது வந்த ஸ்பெஷல் அப்டேட்டின் படி இப்பாடலை தனுஷ் அவர்களே பாடி இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது…அந்த பாடல் வரிகள் இதோ – இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….

Killer killer captain miller …..
Killer killer captain miller …..

இந்த வார இறுதியில் வரும் என தெரிகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் மிரட்டுமா டெல்லி..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top