Connect with us

ஜோவிகாவை போல சறுக்கி விழுந்த மாயா..ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

Cinema News

ஜோவிகாவை போல சறுக்கி விழுந்த மாயா..ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

பிக்பாஸ் வீட்டில் மிகவும் அடிவாங்கிய போட்டியாளர் என்றால் அது ஜோவிகா தான்…அப்படி தான் அடிக்கடி விழுந்து விழுந்து அடி வாங்கிவிடுவார்…

வனிதாவே ஜோவிகா வழுக்கி விழுந்ததை பார்த்து சிரித்ததோடு அவளுக்கு இது தேவை தான் நல்லா அடி வாங்கட்டும் என திட்டி இருந்தார். இந்த நிலையில் ஜோவிகாவை போல் மாயாவும் பிக்பாஸ் வீட்டில் விழுந்து அனைவர் மத்தியிலும் மொக்கை வாங்கி விட்டார்…

Small பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிடம் பேசிக்கொண்டிருந்த மாயா தான் எப்படி ஓடுகிறேன்னு பாருங்க என சொல்லி கார்டன் ஏரியாவில் வேகமாக ஓடினார்…அங்கு மழைபெய்து வழித்தடத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததை கவனிக்காமல் அதில் மாயா ஓடும் போது விழுந்துள்ளார்.

அவர் விழுந்ததை பார்த்ததும் அங்கிருந்த ஜோவிகா, ரவீனா, மணி, பூர்ணிமா ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர்…பேச்சா பேசினாங்க என மக்களும் சிரிக்கின்றனர்…

பின்னர் அவரைப் பார்த்து விஷ பாட்டில் உடைந்ததா என பூர்ணிமா கேட்க அங்க ஒரே விஷமா இருக்கு பார்த்து போங்க என கூறியபடி நடந்து வந்தார் மாயா…

அவர் நடந்து வந்ததை பார்த்து ஜோவிகாவும்,ரவீனாவும் வயிறுவலிக்க சிரித்த அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன…சண்டை இல்லாமல் இருக்கின்றதே என மக்கள் சொல்லி இந்த வீடீயோவை வைரல் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top