Connect with us

பிக் பாஸ் நடிகை ரித்விகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Featured

பிக் பாஸ் நடிகை ரித்விகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் பிக் பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் ரித்விகா. இவர் பரதேசி, மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பார்வையாளர்களை கவர்ந்த ரித்விகா, சமீபத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் நண்பர் வினோத் லக்ஷ்மணனுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிச்சயதார்த்தம் இன்று முடிந்து விட்டது. இருவரும் இணைந்து கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதன் பின்னர், நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விவாகரத்துக்கு பின்னும் ஜீவி பிரகாஷ் மீது ஏக்கமாக இருக்கும் சைந்தவி, வைரலாகும் பேட்டி

More in Featured

To Top