Connect with us

கேப்டன் மில்லர் படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் – இப்ப என என்ன அப்டேட் தெரியுமா..?

Cinema News

கேப்டன் மில்லர் படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் – இப்ப என என்ன அப்டேட் தெரியுமா..?

குளோபல் ஸ்டார் தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலர் குறித்த சிறப்பான தரமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் அசுர நடிகராகவும் வலம் வரும் நடிகர் தனுஷின் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பங்கமாக உருவாகி உள்ள திரைப்படம் படம் கேப்டன் மில்லர்.

சத்யஜோதி பிலிம்ஸ் மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் தனுசுடன் கைகோர்த்து பிரியங்கா மோகன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி மிரட்டலாக உருவாகி உள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரைலர் நாளை சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் தாறுமாறான நடிப்பில் 2 பாகங்களாக உருவாகி உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றி படமாக உருவெடுக்குமான என நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top