Connect with us

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா – வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Cinema News

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா – வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட இயக்குநராக வலம் வந்த பாரதிராஜா முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உணர்ச்சிகரமான பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இயக்குநர் இமயம் என பெயரெடுத்தவர் தான் பாரதிராஜா . வயது முதிர்வு காரணமாக படம் இயக்குவதை விட்டுவிட்டு தற்போது நடிப்பதில் மட்டும் பாரதிராஜா கவனம் செலுத்தி வருகிறார் .

இந்நிலையில் பாரதிராஜா முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘சவுதி வெள்ளக்கா’, ‘ஆப்ரேஷன் ஜாவா’ படங்களை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மோகன் லால் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024 பிறந்த நாள் முதல் மலையாளம் திரையுலகில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழ் , கன்னடம் , உள்ளிட்ட வெற்றி மொழி நடிகர்களும் மலையாள சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top