Connect with us

சொந்த மண்ணில் ஜொலிக்குமா RCB : இன்று பெங்களூரு – லக்னோ அணிகள் மோதல்..!!

Featured

சொந்த மண்ணில் ஜொலிக்குமா RCB : இன்று பெங்களூரு – லக்னோ அணிகள் மோதல்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூரு அணி 1 போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியம் பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 9 ஆம் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ அணி 1 போட்டியில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியம் பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

More in Featured

To Top