Connect with us

எடுத்தென்பாரு ஓட்டம் : காட்டு யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் – வைரல் வீடியோ

Featured

எடுத்தென்பாரு ஓட்டம் : காட்டு யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் – வைரல் வீடியோ

காட்டு யானையிடமிருந்து சுற்றுலா பயணிகள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

தான் இதயத்தை உறையச் செய்யும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில்,

கர்நாடகா – கேரளா எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் கார்களில் வனத்தை சுற்றி பார்த்திருந்தார் . அப்போது சிகப்பு நிற காரில் வந்தவர்கள் ஒரு காட்டு யானையை பார்த்ததும் கீழே இறங்கி யானையின் அருகில் சென்றுள்ளனர் .

அவர்களை கண்ட யானை திடீரென அவர்களை துரத்தி தாக்க முயன்றுள்ளது . யானை துரத்துவதை கண்ட இருவரும் ஓட்டம் எடுக்க அதில் ஒருவர் தவிர விழுந்தார் . அப்போது அந்த யானை அவரை மிதக்க முயல மயிரிழையில் தப்பியுள்ளார் அந்த சுற்றுலா பயணி.

யானையின் அந்த பேக் ஷாட் உதையில் இருந்து அதிர்ஷ்டவசமாக அந்த சுற்றுலா பயணியின் வீடியோ தான் இன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி [பெரியவர்களாக இருந்தாலும் சரி காட்டு விலங்குகளை பார்க்கும்போது சற்று வியப்பாக தான் இருக்கும் அதற்காக அதன் அருகில் செல்வது மிகவும் ஆபத்தான மேட்டர் .

வனப்பகுதிகளுக்குள் செல்லும் போது வாகனங்களில் இறங்கவோ, வன விலங்குகளை நெருங்கிச் செல்லவோ நினைத்தால் சாவும் நம்மை நெருங்க முயற்சிக்கும் என்பதை இந்த வீடியோ நமக்கு தெள்ள தெளிவாக காட்டியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top