Connect with us

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவான ‘பேபி ஜான்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு..!!

Cinema News

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவான ‘பேபி ஜான்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு..!!

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவான பேபி ஜான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் விஜய் – சமந்தா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படமே தான் தெறி.

தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை அட்லீ இயக்காமல் தயாரிக்க மட்டுமே செய்கிறார்.

சமீபத்தில் பூஜை உடன் தொடங்கிய இந்த படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் தற்போது டீஸர் உடன் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பேபி ஜான் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படம் வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு தெரிவித்து உள்ளது .

புதுவித மெட்டுகளுக்கு பெயர் தமன் இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் இதோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜொலிக்கப்போவது யார்..? இன்று ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top