Connect with us

பேபி ஜான்: 2வது நாளில் மோசமான வசூல் சரிவு!

Featured

பேபி ஜான்: 2வது நாளில் மோசமான வசூல் சரிவு!

அட்லீ இயக்கிய, விஜய்யுடன் நடித்த “தெறி” படம் வெற்றிகரமாக ஹிட்டானது. இதை ஹிந்தியில் “பேபி ஜான்” என்ற பெயரில் திரையிடப்பட்டுள்ளது, இதில் கலீஸ் இயக்கத்தில், தமன் இசையமைப்புடன், வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக, 2024 டிசம்பர் 25ம் தேதி வெளியானது.

பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளில் ரூ. 11 கோடி வரை வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மிகக் குறைவாக ரூ. 3.90 கோடி வசூலித்துள்ளது. மூன்றாம் நாளில், வசூல் மேலும் குறைந்திருப்பதால், படத்தின் வருவாய் நஷ்டத்தில் முடிவடையக்கூடும் என கூறப்படுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒன் மேன் ஷோவா? – பவன் கல்யாண் படம் விமர்சனம்!

More in Featured

To Top