Connect with us

பாகுபலி 10 வருடங்கள்: வைரலாகும் பார்ட்டி புகைப்படங்கள்! ரசிகர்களுக்காக சூப்பர் அறிவிப்பு..

Featured

பாகுபலி 10 வருடங்கள்: வைரலாகும் பார்ட்டி புகைப்படங்கள்! ரசிகர்களுக்காக சூப்பர் அறிவிப்பு..

பாகுபலி படம் 2015 ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வந்து, இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்தது. பான் இந்தியா ஹிட் ஆகிய இந்தப் படம், தற்போது 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக, பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இணைந்து ‘பாகுபலி – தி எப்பிக்’ என்ற தலைப்பில், வரும் அக்டோபர் 31ஆம் தேதி மீண்டும் திரையிடப்பட உள்ளது.

பாகுபலி 10 ஆண்டுகள் நிறைவையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் பிரபாஸ், ராணா டாகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட முக்கியக் குழுவினர் பங்கேற்றனர். அவர்கள் கலந்து கொண்டிருந்த விழாவின் சில சிறப்பான புகைப்படங்கள் இதோ.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “நெட்ஃபிளிக்ஸில் நேரடி வெளியீடு – ப்ரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில்!”

More in Featured

To Top