Connect with us

வெகுவிழாவாக நடைபெற்ற கிங்காங் மகளின் திருமணம் – சினிமா பிரபலங்கள் வருகை!

Featured

வெகுவிழாவாக நடைபெற்ற கிங்காங் மகளின் திருமணம் – சினிமா பிரபலங்கள் வருகை!

காமெடி நடிகர் கிங் காங் அவரது மகளின் திருமண விழாவுக்காக பல முன்னணி சினிமா பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சென்று அழைத்தார். அதேபோல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பை அளித்தார். இந்த சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இந்நிலையில், இன்று கிங் காங் மகளின் திருமணம் வெகுவிழாக நடைபெற்றது. மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து நல வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், திரையுலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தொடர்புடைய வீடியோக்களை கீழே பார்வையிடலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top