Connect with us

12 வருடங்களில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட Miss செய்யாத அஷ்வின் – வெளியான டக்கர் தகவல்..!!

Featured

12 வருடங்களில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட Miss செய்யாத அஷ்வின் – வெளியான டக்கர் தகவல்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் அனைவர்க்கும் பிடித்த நட்சத்திர வீரராக வலம் வரும் அஷ்வின் 12 வருடங்களில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட Miss செய்யாத வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தியதுடன் அணிக்காக பல வெற்றிகளையும் தேடித்தந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 12 வருடங்களில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட Miss செய்யாத வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார்.

கடந்த 12 வருடங்களில் இந்தியாவில் நடந்த 53 டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியைக் கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய ஒரே வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

12 வருடங்களாக சொந்த மண்ணில் நடந்த 18 டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றிய இந்திய அணி, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-3 என தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top