Connect with us

அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ – முதல் பார்வை போஸ்டர்🎬🔥

Cinema News

அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ – முதல் பார்வை போஸ்டர்🎬🔥

அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முந்தைய இரண்டு பாகங்களும் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இந்த மூன்றாம் பாகம், கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரில்லர் அம்சங்கள் நிறைந்த இந்த படம், மீண்டும் ரசிகர்களுக்கு திகில் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 🎬🔥

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top