Connect with us

பிரச்சனைகளுக்கு இடையில் ஆர்த்தி மகன்களின் போட்டோ வெளியிட்டார்! ஜெயம் ரவி மகன்களின் லேட்டஸ்ட் போட்டோ..

Featured

பிரச்சனைகளுக்கு இடையில் ஆர்த்தி மகன்களின் போட்டோ வெளியிட்டார்! ஜெயம் ரவி மகன்களின் லேட்டஸ்ட் போட்டோ..

ஜெயம் ரவி – தமிழ் சினிமாவில் இதுவரை ஹேட்டர்ஸ் இல்லாத நட்சத்திரம்.
ஆனால், சமீபத்தில் அவரைப் பற்றிய எதிர்மறையான பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. காரணம் – சினிமா இல்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை.
கடந்த ஆண்டு ஆரம்பமான ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து விவாதம், இப்போது வரை நீடிக்கிறது.

சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ஜெயம் ரவி, தனது பெயருடன் கிசுகிசுக்கப்படும் பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டார். இதைக் கண்டித்த ஆர்த்தி, சமூக வலைதளங்களில் பெரிய பதிவொன்றை போட்டார்.
அதிலும், தனது கணவரை நேரடியாக விமர்சித்தார்.

இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் நடுவில், ஆர்த்தி, அன்னையர் தினத்தை முன்னிட்டு,
தனது இரு மகன்களின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு,
ஒரு எமோஷனல் பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த குடும்ப விவகாரம் இன்னும் எங்கே போகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியதே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top