Connect with us

தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் கணவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Featured

தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் கணவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே ஒரு பரிச்சயமே தேவையில்லாத நபர். எந்த ஒரு நிகழ்ச்சியையும் கலகலப்பாக தொகுத்து வழங்கும் அவர், விருது விழாக்களையும் செம கூலாக நடத்துவார்.

பிரியங்கா, 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 6 வருடத்துக்குப் பிறகு, 2022ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்திற்கு பிறகு தனது அம்மாவுடன் வசித்து வந்த பிரியங்கா, எந்த ஒரு சத்தமும் இல்லாமல் டிஜே வசி என்பவரை நேற்று, ஏப்ரல் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பிரியங்கா மற்றும் வசிக்கு 10 வயது வித்தியாசம் உள்ளது. வசிக்கு 42 வயது. பிரியங்காவுக்கு 32 வயது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top