Connect with us

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன் . இவரது உயரத்திற்கும் நிறத்திற்கும் அபாரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்ததாக நமது தாத்தா பாட்டி சொல்லி நாம் கேட்டுருக்கிறோம்.

இந்நிலையில் 81 வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன் இப்போதும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் கெத்தாக நடித்து வருகிறார்.இருப்பினும் இவருக்கு அடிக்கடி உடல்நல கோளாறு இருப்படுவது சகஜமாகி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை அமிதாப் பச்சன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top