Connect with us

அமலாபால் மகன்: புத்தாண்டை முன்னிட்டு வைரலாகும் அழகிய புகைப்படம்!

Featured

அமலாபால் மகன்: புத்தாண்டை முன்னிட்டு வைரலாகும் அழகிய புகைப்படம்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை அமலாபால், பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியுடன், அவர் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா போன்றவர்களுடன் பல முக்கிய படங்களில் நடித்தார்.

அவரது காதல் மற்றும் திருமணம் பற்றிய பிரச்சனைகளும் வெளிப்பட்டன. அமலாபால், இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தபின், சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்.

அமலாபால் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து நவம்பர் 30ம் தேதி மறுமணம் செய்தார். 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அவருக்கு “இலை” என பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அமலாபால் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை புத்தாண்டை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “அமலாபால் மகனா இது?” எனக் கமெண்ட் செய்யும் பணியில் இருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top