Connect with us

கணவருடன் ஈஷா மையத்திற்கு வந்த அமலாபால் – வைரல் போட்டோஸ்

Cinema News

கணவருடன் ஈஷா மையத்திற்கு வந்த அமலாபால் – வைரல் போட்டோஸ்

கர்ப்பமாக நடிகை அமலாபால் தனது கணவருடன் ஈஷா யோகா மையத்திற்கு வந்து யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். தமிழ்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவருக்கு ஏரளமான் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது .

இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று வழிபட்ட புகைப்படங்களையும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜையில், பூஜா ஹெக்டே, சந்தானம், தமன்னா உள்பட பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த சிறப்பு பூஜையில் அமலா பால் தனது கணவருடன் சென்று சிவபெருமானை வழிபட்ட வீடியோ இணையத்தில் செம வைரலானது .

இதுமட்டுமின்றி அங்கு அவர்கள் யோகா செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

More in Cinema News

To Top