Connect with us

கர்ப்பமாக இருக்கும் நிலையில் அமலா பால் செய்த விஷயம் – வைரல் போட்டோ

Cinema News

கர்ப்பமாக இருக்கும் நிலையில் அமலா பால் செய்த விஷயம் – வைரல் போட்டோ

கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலாபால் தனது கணவருடன் சேர்நது செய்திருக்கும் செயல் தற்போது நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். தமிழ்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவருக்கு ஏரளமான் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது .

இந்நிலையில் தற்போது அமலா பால் பிரித்விராஜ் உடன் நடித்து இருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கணவர் உடன் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் ப்ரோமோஷனுக்கு வருவதையே முழுமையாக தவிர்த்துவிடும் நிலையில், கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக அமலாபால் வந்திருப்பது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top